இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 9 பேர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். கொழும்பு 2, 10, 13 மற்றும் வெல்லம்பிட்டிய மற்றும் முல்லேரியாவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் பட்டியலில் அடங்குகின்றனர்.
இதில் நான்கு பெண்கள் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment