நேற்றைய தினம் கொழும்பிலிருந்தே அதிக தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 8 November 2020

நேற்றைய தினம் கொழும்பிலிருந்தே அதிக தொற்றாளர்கள்

 நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொழும்பில் 177 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, கம்பஹாவில் 174 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்நிலையில், மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கை நீக்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment