அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரும் தமது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் ஊடாக வெளியிட்டுள்ளனர்.
இரு நாடுகளும் தொடர்ந்தும் கூட்டுறவுடன் செயற்படுவதற்கான நம்பிக்கையை நாட்டின் தலைவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment