20 ஆயிரத்தை நெருங்கும் கொரோணா தொற்றாளர் எண்ணிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 21 November 2020

20 ஆயிரத்தை நெருங்கும் கொரோணா தொற்றாளர் எண்ணிக்கை

 இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை அண்மித்துள்ளது.


இன்றைய தினம் புதிதாக 487 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னணியில் தற்சமயம் மொத்த எண்ணிக்கை 19771 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதில் 13590 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிக்கின்றன.


இந்நிலையில், இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6098 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment