இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
மாளிகாவத்தையைச் சேர்ந்த 68 வயது பெண்ணொருவரே இறுதியாக பட்டியலில் இணைக்கப்படடுள்ளார். மரண பரிசோதனையின் போது கொவிட் 19 பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment