இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய பட்டியலில் ஐவர் இணைக்கப்பட்டுள்ளதான் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இறுதியாக ராகமவைச் சேர்ந்த 48 வயது நபரே பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment