அமெரிக்காவில் 250,000 கொரோனா மரணம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 19 November 2020

அமெரிக்காவில் 250,000 கொரோனா மரணம்!


 


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250,000த்தைத் தாண்டியுள்ளது.


அங்கு மீண்டும் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருவதுடன் நாளாந்த உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைவதற்கும் கொரோனா கட்டுப்பாடு விடயம் முக்கியம் பெற்றிருந்தது.


இதற்கடுத்த நிலையில் இந்திய உள்ளதோடு அங்கு 132,000 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment