கொரோனா மரண எண்ணிக்கை 69 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 18 November 2020

கொரோனா மரண எண்ணிக்கை 69 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரழந்தோர் தொகை 69 ஆக உயர்ந்துள்ளது. 


இன்றைய தினம், கொழும்பு 12 , 13 மற்றும் கந்தான பகுதிகளைச் சேர்ந்த மூவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தற்சமயம் 5746 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment