பிரான்ஸில் 'இரண்டாவது' தேசிய லொக்டவுன் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 October 2020

பிரான்ஸில் 'இரண்டாவது' தேசிய லொக்டவுன் அறிவிப்பு!

 


ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது தேசிய லொக்டவுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி மெக்ரோன்.


வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் லொக்டவுனின் பின்னணியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்காக மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் மாத்திரம் பிரான்சில் 33,000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment