20: சபாநாயகர் கையொப்பமிட்டார் - sonakar.com

Post Top Ad

Thursday, 29 October 2020

20: சபாநாயகர் கையொப்பமிட்டார்

 


கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 20ம் திருத்தச் சட்டத்துக்கு உத்தியோகபூர்வ ரீதியாக சபாநாயகர் ஒப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


148 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பாய்ச்சலினால் கிடைக்கப்பெற்ற 6 வாக்குகள் உட்பட 156 வாக்குகளைப் பெற்று குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில், சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து யாப்பா இதில் கையொப்பமிட்டு அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment