கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5000த்தை தாண்டியுள்ளது.
தற்சமயம் 5111 பேர் இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் மொத்தமாக இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9205 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment