கொழும்பு தேசிய வைத்தியசாலை, அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த தாதியொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த நபரோடு பணி புரியும் ஏனையோருக்கும் இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், விபத்து பிரிவில் பணியாற்றி வந்த குறித்த தாதிக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment