மாளிகாவத்தை - வாழைத்தோட்டம் பகுதிகளுக்கு ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Saturday, 24 October 2020

மாளிகாவத்தை - வாழைத்தோட்டம் பகுதிகளுக்கு ஊரடங்கு

 


கொழும்பு, மாளிகாவத்தை - வாழைத்தோட்டம் - ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் டேம் வீதி பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


தனிமைப்படுத்தலின் பின்னணியில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment