அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீனின் தந்தை அல்ஹாஜ் இமாதுதீன் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
1 comment:
innalillahiwainnailaihirojiun
Post a Comment