சுங்க அதிகாரிகள் இருவருக்கு கொரோனா! - sonakar.com

Post Top Ad

Thursday, 22 October 2020

சுங்க அதிகாரிகள் இருவருக்கு கொரோனா!

 கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த இரு சுங்க அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


என்.டி.சி வாயிலில் பணியாற்றிய இருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பேலியகொட மீன் சந்தையிலிருந்து 800க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment