ட்ரம்ப் மற்றும் மனைவிக்கு கொரோனா! - sonakar.com

Post Top Ad

Friday, 2 October 2020

ட்ரம்ப் மற்றும் மனைவிக்கு கொரோனா!

 


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆரம்பம் தொடடே முகக் கவசம் எதையும் அணிய மாட்டேன் என அடம் பிடித்து வந்த ட்ரம்ப் தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை, உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவே இருக்கிறது.


74 வயது என்பதால் ட்ரம்ப் ஆபத்தான வயதுக் குழுமத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்ற போதிலும் தாம் நலமாகவே இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment