கொழும்பு 4 மற்றும் 6ல் ஊரடங்கில்லை: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Saturday, 24 October 2020

கொழும்பு 4 மற்றும் 6ல் ஊரடங்கில்லை: பொலிஸ்

 


பம்பலபிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் ஊரடங்கு என வதந்தி பரவுவதாகவும் அவ்வாறு கட்டுப்பாடு எதுவும் இல்லையெனவும் பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


அத தெரன தொலைக்காட்சி செய்திச் சேவையிலிருந்து இவ்வாறு செய்தி பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, அதனை குறித்த நிறுவனம் மறுத்துள்ளதுடன் அது போலியாக தயாரிக்கப்பட்ட செய்தியென விளக்கமளித்துள்ளது.


இந்நிலையில் குறித்த தகவல் தவறானது என பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment