ஹரீஸ் - பைசால் - நசீர் - தௌபீக் 20க்கு ஆதரவு! - sonakar.com

Post Top Ad

Thursday 22 October 2020

ஹரீஸ் - பைசால் - நசீர் - தௌபீக் 20க்கு ஆதரவு!

 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், பைசால் காசிம், நசீர் அஹமட் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தெரிவான அலி சப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபீக், இஷாக் ரஹ்மான் ஆகியோர் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


இன்றைய வாக்கெடுப்பின் முன்னராகவே குறித்த நபர்கள் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சற்று முன்னர் வாக்கெடுப்பில் அதே நபர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment