20ம் சட்டத்திருத்தம் நிறைவேற்றம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 22 October 2020

20ம் சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!

 


20ம் திருத்தச் சட்டத்தின் மீதான இரண்டாவது வாசிப்பின் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 156 வாக்குகள் குறித்த சட்ட மூலத்தினை ஆதரித்தும் 65 வாக்குகள் எதிராகவும் பதிவாகியுள்ளன.


இப்பின்னணியில் 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment