புதிய சுகாதா பணிப்பாளராக நியமனம் பெற்ற மருத்துவர் அசேல குணவர்தன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டங்களில் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமான மருத்துவர் அனில் ஜாசிங்க திடீரென அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அசேல குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் இன்ற தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
No comments:
Post a Comment