இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் உயிரிழந்தோர் தொகை 14 ஆக உயர்ந்துள்ளது.
குளியாபிட்டியைச் சேர்ந்த 50 வயது பெண்ணொருவரே அங்கொட, ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏலவே நியுமோனியா மற்றும் இருதய பாதிப்பும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment