20க்கு எதிரான வழக்குகள்: 2வது நாளாக பரிசீலனை - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 September 2020

20க்கு எதிரான வழக்குகள்: 2வது நாளாக பரிசீலனை

 


அரசாங்கத்தின் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான பரிசீலனை இரண்டாவது நாளாக இன்று இடம்பெறுகிறது.


நேற்றைய தினம் குழு நிலையில் வைத்து தாம் 'புதிய' திருத்தங்களை முன் வைக்கவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கும் நிலையில் பெரும்பாலான மனுதாரர்கள் அபிப்பிராய வாக்கெடுப்பைக் கோரி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment