2021ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நவம்பர் 17ம் திகதியளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு-செலவுத் திட்டத்துடனேயே அரசு தொடர்ந்து இயங்கி வரும் அதேவேளை பெருமளவு வெளிநாட்டுக் கடனைப் பெறும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது. இதேவேளை, இலங்கையின் கடன் பெறும் 'தகுதியை' மூடிஸ் நிறுவனம் நேற்றைய தினம் குறைத்திருந்தது.
இந்நிலையில் நவம்பரில் பட்ஜட் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment