நாடாளுமன்றுக்குள்ளும் வெளியேயும் பாரிய வாத - விவாதங்களை தோற்றுவித்துள்ள 20ம் திருத்தச் சட்டம் இறுதியில் எவ்வாறு வடிவம் பெறும் என்று எவருக்குமே தெரியாது என்கிறார் உதய கம்மன்பில.
ஜனாதிபதி உட்பட அனைவரும் இவ்விடயத்தில் தற்சமயம் சூனிய நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், எவ்வாறாயினும் 20ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாற்றம் இருக்காது என்கிறார்.
ஏலவே 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான வழக்குகள் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை கோரி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment