தெஹிவளையில் சமகி ஜன பல வேகய - பெரமுன இடையே பலத்த போட்டி நிலவியுள்ளது. இந்நிலையில் 367 வாக்குகளால் அங்கு சஜித் அணி வெற்றி பெற்றுள்ளது.
சமகி ஜன பலவேகய 18,611 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை பெரமுன 18,244 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணயில் சமகி ஜனபல வேகய கொழும்பில் (இதுவரை) 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment