மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு மேற்கை சமகி ஜன பல வேகய வென்றுள்ளது. மத்திய கொழும்பில் 64,692 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 2,978 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுன 16,688 வாக்குகளை மத்திய கொழும்பில் பெற்றுள்ளது.
கொழும்பு - மேற்கில் ஐக்கிய தேசியக் கட்சி 1,143 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை சமகி ஜன பல வேகய 16,521 வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
No comments:
Post a Comment