கொழும்பு வடக்கு மற்றும் மேற்கு தொகுதிகளையும் சமகி ஜன பலவேகய வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 1,143 மற்றும் 2,676 வாக்குகளே பெற்றுள்ளது.
இவ்விரு தொகுதிகளிலும் சமகி ஜன பல வேகய முதலிடத்தையும் பெரமுன இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
எனினும், புறநகர் பகுதிகளில் பெரமுன வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment