அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்று வரும் நிலையில் முன்னதாக அனர்த்த முகாமைத்துவ, உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த சமல் ராஜபக்சவுக்கு கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் நீர்ப்பாசன துறை அமைச்சராகவும் சமல் ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசம் உள்ள அதேவேளை, நிதி மற்றும் புத்த சாசன அமைச்சு மற்றும் பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்சவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment