விமல் - கம்மன்பில - ஜோன்ஸ்டனுக்கும் அமைச்சு பதவிகள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 August 2020

விமல் - கம்மன்பில - ஜோன்ஸ்டனுக்கும் அமைச்சு பதவிகள்

புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்று வரும் நிலையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும் கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.


விமல் வீரவன்சவுக்கு கைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ள அதேவேளை கம்மன்பிலவுக்கு வலுசக்தி அமைச்சும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.


இதுவரை நியமனம் பெற்ற அமைச்சர்கள்: 


பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ


நிதி, புத்தசாசனம் - மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ


தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா


கல்வியமைச்சர்  - ஜி.எல்.பீரிஸ் 


சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி


வெளிவிவகார  அமைச்சர்  - தினேஷ் குணவர்தன


கடற்றொழில்  அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா


போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே


வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன


வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க


அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்


வெகுசன ஊடக அமைச்சர்  - கெஹலிய ரம்புக்வெல்ல


நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ


மின்சக்தி அமைச்சர்  - டலஸ் அழகப்பெரும 


நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ


கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச


சுற்றாடல் துறை அமைச்சர்  - மஹிந்த அமரவீர


காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன


கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே


நீர்வழங்கல் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார


வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில


பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண


சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

No comments:

Post a Comment