பாதாள உலக பேர்வழி சமயனின் முக்கிய துப்பாக்கி சுடும் நபர் என கருதப்படும் இந்திரா என்ற நபர் பொலிசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரைக் கைது செய்த போது தப்பியோட முயன்றதாக பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
பல்வேறு கொலைகள், கடத்தல் குற்றச்சாட்டுகளில் இந்திரா என அறியப்படும் இந்துனில் வஜிர குமார தொடர்பு பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment