அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் - ஜனாதிபதி 'உரையாடல்' - sonakar.com

Post Top Ad

Monday 31 August 2020

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் - ஜனாதிபதி 'உரையாடல்'

https://www.photojoiner.net/image/uguFmZI4

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இன்று ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுடன் தொலைபேசியூடாக கலந்துரையடியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.


இரு நாட்டு கூட்டுறவு, கொரோனா சூழ்நிலை மற்றும் கடற்பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பெரமுனவின் தேர்தல் வெற்றிக்கும் இதன் போது அவர் வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment