வடமேல் மாகாண ஆளுனராக பதவி வகித்து வந்த ஆளுனர் எம்.ஜே.எம். முசம்மில் இன்று முதல் ஊவா மாகாண ஆளுனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று வரை ஊவா ஆளுனராக செயற்பட்டு வந்த கொலுரே தற்போது வட மேல் மாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ளார்.
இத்திடீர் இடமாற்றத்திற்கான விளக்கமளிக்கப்படவில்லையாயினும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.ஜே.எம். முசம்மில், தான் வெற்றியீட்டினால் தனது ஜனாஸாவை குருநாகலிலேயே அடக்கப் போவதாகவும் சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment