தனி நபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறிக்க முனைந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மரண அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்க முனைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ல் அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்ட மேர்வின் சில்வா தனது மீள் வருகைக்காக தொடர்ந்தும் முயன்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment