பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் தேவை வரும் போது தான் இராஜினாமா செய்து விட்டுக் கொடுக்கத் தயார் என்கிறார் பிரசன்ன ரணதுங்க.
19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான மக்கள் ஆணையுடனேயே பெரமுன ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் அதற்கு தமது கட்சிக்குள் முரண்பாடிருப்பதாக தெரிவிப்பது தவறான தகவல் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
19 ஐ நீக்குவதன் ஊடாகவே பசில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றம் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment