அரசுக்கு 'போதிய' அவகாசம் வழங்கப் போகிறோம்: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 August 2020

அரசுக்கு 'போதிய' அவகாசம் வழங்கப் போகிறோம்: மரிக்கார்

கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மூன்றிலிரண்டு பலத்தைப் பெற்று ஆட்சியமைக்கவுள்ள பெரமுன அரசுக்கு போதிய அவகாசம் வழங்கப் போவதாகவும், அரசின் செயற்பாடுகளை நிதானமாக அவதானிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறாh சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.


கிடைத்திருக்கும் அதிகாரத்தை அரசு சரியான முறையில் பயன்படுத்துகிறதா என்பதை அவதானித்தே எதிர்க்கட்சி தனது நடவடிக்கைகளை திட்டமிடும் எனவும் இடையில் வீண் நெருக்கடிகளை உருவாக்கப் போவதில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, சமகி ஜன பல வேகயவின் ஏழு தேசியப் பட்டியல் ஆசனங்களின் சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment