19 தேசியப் பட்டியல் நியமனங்களின் பெயர்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 August 2020

19 தேசியப் பட்டியல் நியமனங்களின் பெயர்கள் பதிவு

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் 17 பேர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளடங்கலான சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.


சமகி ஜன பல வேகயவின் 7 ஆசனங்கள் தொடர்பிலான இழுபறி தொடர்கின்ற அதேவேளை ஞானசாரவின் ஆசனம் திருடப்பட்டு விட்டதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.


தனது பெயரை தேசியப் பட்டியலுக்கு முன் மொழிந்து விட்டு அக்கட்சியின் செயலாளர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SLPP

Professor G.L. Pieris

Attorney-at-Law Sagara Kariyawasam

Former CBSL governor Ajith Nivard Cabraal

President’s Counsel Mohomed Ali Sabri

President’s Counsel Jayantha Weerasinghe

Retired Teaching Instructor Manjula Wijekoon Dissanayake

Senior Professor Ranjith Bandara

Professor Charitha Herath

Activist Gevindu Kumaratunga

Former MP Mohomed Musammil

Professor Tissa Vitharana

Engineer Yadamini Narodama Rupasinghe Gunawardhane

Dr. Surendra Ragawan

Entrepreneur Tiran Alles

Specialist Dr. Seetha Kumari Arambepola

Former MP Ketagoda Gamage Jayantha Perera

Entrepreneur Mohamed Faleel Marjan Azmi


ITAK

Thavaraja Kalai Arasan


AITC

Selvarasa Gajenthiran

No comments:

Post a Comment