20ம் திகதி கூடவுள்ள இலங்கையின் 9வது நாடாளுமன்றின் சபாநாயகர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த யாப்பா அபேவர்தன.
சமல் ராஜபக்ச மீண்டும் சபாநாயகராகக் கூடும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மாற்றீடாக மஹிந்த யாப்பாவின் பெயரும் முன் மொழியப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே, யாப்பா தனது தயார் நிலையை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment