மாத்தறை மாவட்டம், தெவிநுவரயில் 73 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
40,143 வாக்குகளை பொதுஜன பெரமுன பெற்றுள்ள அதேவேளை சமகி ஜன பலவேக 9009 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இங்கு 517 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment