காலி மாவட்டம், அம்பலங்கொட தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கிறது.
39,142 வாக்குகளைப் பெற்று பெரமுன முதலிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை 8202 வாக்குகளைப் பெற்று சமகி ஜன பலவேகய இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
காலி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர் சரிவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment