காலி மாவட்டம், காலி தொகுதியில் 33 வீத வாக்குகளைப் பெற்று சமகி ஜன பலவேகய இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடத்தைப் பிடித்துள்ள பெரமுன 49 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு பல இடங்களில் பிரதிபலித்து வருகின்ற அதேவேளை சமகி ஜன பலவேகய இரண்டாவது சக்தியாக உருவாகி வருகின்றமை அவதானிக்கத்தக்கது.
காலி தொகுதியில் தேசிய மக்கள் சக்தி 4380 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment