வெட்டுக்காயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆண் சடலங்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 July 2020

வெட்டுக்காயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆண் சடலங்கள் மீட்பு!


இரத்னபுர, கனேகம பகுதியில் தேனவக்க ஆற்றில் மிதந்த இரு ஆண் சடலங்கள் மீட்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இரு உடலங்களும்  வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டுள்ள நிலையில் கொலையென சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பெல்மடுல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment