கொரோனா தொற்று: உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா! - sonakar.com

Post Top Ad

Friday 17 July 2020

கொரோனா தொற்று: உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா!


உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.

அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment