ஹோமாகம பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொற்று: 73 பேர் முகாமுக்கு! - sonakar.com

Post Top Ad

Friday 17 July 2020

ஹோமாகம பெண் பொலிஸ் அதிகாரிக்கு தொற்று: 73 பேர் முகாமுக்கு!


ஹோமாகம ASP அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து 73 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரியுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய 30 பேர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய 41 பொலிசார் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் அதிகாரியின் புதல்வன் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றி, விடுமுறையில் வீடு வந்திருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment