கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2753 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Thursday 23 July 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2753 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2753 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தற்சமயம் 665 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 2077 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment