கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2037 ஆனது! - sonakar.com

Post Top Ad

Sunday 28 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2037 ஆனது!


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1661 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 365 பேரே தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று முதல் ஊரடங்கு சட்டமும் முற்றாக நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment