மாஸ்க் அணியாத 1214 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Monday, 29 June 2020

மாஸ்க் அணியாத 1214 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்


மாஸ்க் அணியாது பொது இடங்களில் நடமாடிய 1200க்கு மேற்பட்டோர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கு முற்றாக நீக்கப்பட்டுள்ள போதிலும் பொது இடங்களில் மாஸ்க் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேல் மாகாணத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment