எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: அலி சாஹிர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 May 2020

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: அலி சாஹிர்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாது என தெரிவித்துள்ளார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா.

இன்றைய தினம் சோனகர்.கொம் நேரலையில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பில் எதிர்வு கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தேவையேற்படும் போது கூட்டணி அரசு அமைவதும் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் தெரிவித்தார்.

இன்றைய நேர்காணல் காணொளியைக் கீழ்க்காணலாம்:

No comments:

Post a Comment