கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1023! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1023!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1023 ஆக உயர்ந்துள்ளது. 

இதேவேளை, 569 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் தொடர்ந்தும் 445 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment