வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 May 2020

வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!


சோனகர்.கொம் வாசகர்கள் மற்றும் முஸ்லிம் குரல் வானொலி நேயர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாண்டு, அசாதாரண சூழ்நிலையில் வாழும் நாம், நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, தொடர்ந்தும் சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பேணி நம்மையும் மற்றவரையும் தொற்று நோயிலிருந்து பாதுகாத்து, நம் நன்மையான காரியங்களுக்கு இறைவனின் நற்பொருத்தத்தை நாடுவோமாக!

"தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்"

-சோனகர்.கொம்

No comments:

Post a comment