பங்களதேஷிலிருந்து 276 பேர் நாடு திரும்பினர் - sonakar.com

Post Top Ad

Sunday, 24 May 2020

பங்களதேஷிலிருந்து 276 பேர் நாடு திரும்பினர்


கொரோனா சூழ்நிலையில் பங்களதேஷில் முடங்கியிருந்த 276 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமானத்தில் குறித்த நபர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், உடல் வெப்ப நிலை மற்றும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் பரிசோதிக்கப்பட்டு அனைவரும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment